கண்ணாடி உற்பத்திசெய்வதற்கான அடிப்படைப் பொருள்
நவீன தொழில்நுட்பத்தில் வீடு, அலுவலக கட்டுமானங்களில்அழகு சேர்ப்பதற்காக பல்வேறு வகை கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக கண்ணாடி உற்பத்திசெய்வதற்கான அடிப்படைப் பொருள், மண் மாசற்ற தூய வெள்ளை நிறத்தில் கண்ணாடி வேண்டுமெனில் சிலிக்கா எனும் சிறப்பு மண்ணைப் பயன்படுத்த வேண்டும் சுண்ணாம்புக்கல் சோடா சாம்பலும் கண்ணாடி தயாரிப்புக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்கள். பலவேறு உலோக ஆக்சைடுகளைச் சிறிதளவு கலந்தால் பல்வேறு நிறங்களில் கண்ணாடிகளை உருவாக்கலாம்.
0
Leave a Reply